சோமாலியர்கள் தமிழர்களா?
கம்பராமாயணத்திலும் திருவிளையாடல் புராணத்திலும் “பப்பரர்கள்” என்ற நாட்டினர் பற்றிய குறிப்புகள் உள்ளன.யார் இந்தப் பப்பரர்கள்?
இவர்களது நாடு எது?
ரோம் நாட்டினராகவோ அல்லது சோமாலியா நாட்டினராகவோ இருக்க வாய்ப்புகள் உள்ளன.
சோமாலியா என்ற சொல்லுக்குப் பொருள் ஏதும் கிடைக்கவில்லை.
ஆனால் சோமாலியா என்ற சொல்லைத் தமிழ்ச் சொல்லாக்கினால் பொருள் கிடைக்கிறது.
சோமாலியா = சோமாளியா = சோம ஆள்யா,
சோம = சந்திர
ஆள் = ஆட்கள்.
சோமாலியா = சந்திர வம்சத்தவர் (பாண்டியர்) எனப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
No comments:
Post a Comment