Showing posts with label youtube மலைகளின் மையத்தில் மதுரை. Show all posts
Showing posts with label youtube மலைகளின் மையத்தில் மதுரை. Show all posts

Tuesday, 19 May 2026

youtube மலைகளின் மையத்தில் மதுரை

 மலைகள் சந்திக்கின்ற மலைகளின் மையத்தில் மதுரை மாநகரம் உள்ளது.

மதுரை மாநகரின் மையமாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது.  கோயிலின் மையமாகச் சுயம்புலிங்கம் உள்ளது.

https://youtu.be/ySnqdvWXT4U