Showing posts with label மதுரை நகரின் எல்லைகள். Show all posts
Showing posts with label மதுரை நகரின் எல்லைகள். Show all posts

Monday, 28 January 2019

மதுரை நகரின் எல்லைகள்


மதுரைக்கு எல்லைக் கோடு.

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்

இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.

சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி

இது முகநூல் நண்பர் ஒருவர் அனுப்பியது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.