Showing posts with label திருமலை. Show all posts
Showing posts with label திருமலை. Show all posts

Tuesday, 1 January 2019

சிவகங்கை மாவட்டம், திருமலை வழிபாடு

சிவகங்கை மாவட்டம், திருமலை  வழிபாடு

01.01.2017

சிவகங்கை மாவட்டம்,
திருமலை கிராமத்தில் உள்ள, அருள்மிகு பாகம் பிரியாள் சமேத மலைக்கொழுந்து ஈஸ்வரர் திருக்கோவில் வழிபாடு.
கல்வெட்டை வாசிக்கும் முயற்சியில் பேரன் சர்வேசுவரன்.



அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்